Comments on: நான் இந்தியக் குடிமகனா? எனக்கு ஓட்டு இருக்கா?

By: vijayasarathyr
நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் அப்பட்டமான அனைத்து இந்தியனும் அறிந்த உண்மை. நாம் கூடிய விரைவில் ஒரு மக்கள் புரட்சிக்கு தயாராக வேண்டும் என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகிறது. ஈழத்தில் தன்னிலை காக்க இலங்கைக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்க, இங்கே, சொல்லவே வெட்கம், நாம் நம் இந்திய திருநாட்டில் நம் உரிமைக்காக போரிடவேண்டிய நிலை. அப்படி ஒன்று வந்தால் ஆச்சர்யப்படாதீர்கள்.

கள்ள ஓட்டுக்களும் கலவரங்களும் நிறைந்த இந்தியாவில் நாம் நல்லரசை தேடிக்கொண்டிருக்கிறோம்..

By: vijayasarathyr
ரேஷன் கார்டு மட்டுமல்ல, நான் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறேன். அரசு சார்ந்த ரேஷன் கார்டில் என் பெயர் உள்ளது, பான்கார்டில் உள்ளது, ஆனால் வாக்காளர் லிஸ்டில் மட்டும் இல்லை. விநோதமாக இல்லை?

By: vijayasarathyr
ஒப்புக்கொள்கிறேன் சத்தியமூர்த்தி. இதையெல்லாம் எப்போது கொண்டு வந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல இதில் அரசியம் லாபங்கள் அடங்கியுள்ளன. குடிமக்கள் ஓட்டு போடவும் வரி கட்டவுமே பயன்படுகிறார்கள். மற்றபடி நாம் குடிமாக்களாக நடத்தபடுகிறோம் என்பதே நிஜம்.

By: வான்முகிலன்
திரு. விஜயசாரதி அவர்களே!

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சராசரி அரசியல் கட்சியே. அரசியல் கட்சிகள் நம்மை தினந்தோறும் ஏமாற்றிக் கொண்டிருக்க, தேர்தல் ஆணையம் தேர்தல் காலங்களில் ஏமாற்றுகிறது அவ்வளவுதான். நீங்கள் நன்கு கவனித்துப் பாருங்கள். தேர்தல் விதிமுறை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து எவ்வளவு விதிமீறல்கள். எவ்வளவு வன்முறைகள். இதில் வழக்கு மட்டுமே பதிந்துள்ளது. இதனால் என்ன பயன்? இதைத்தானே ஆளுங்கட்சி தன் எதிர்க்கட்சி மீது செய்து கொண்டிருக்கிறது. இதுவரை ஏதாவுது நடவடிக்கை எடுத்தார்களா? இன்று கூட பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்பட வில்லை, ரேசன் அட்டையை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது, பல இடங்களில் கலவரம். மேலும் அரசு ஊழியர்களின் நிலை??? இதனால் அரசியல் கட்சிகளுக்கு எவ்வித இழப்பும் இல்லை. ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை? இதில் மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவாகிறது? தேர்தல் ஆணையம் நியாயமான ஒரு அமைப்பாக இருந்திருந்தால், சென்னையில் இன்று ஏற்பட்ட கலவரத்தையடுத்து, உடனடியாக தேர்தலை ரத்து செய்து செய்திருக்க வேண்டுமல்லவா? செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிறது. நேரமின்மை…

By: SKY
ரேஷன் கார்டு !! இதுவே செல்லாது ?? அப்புறம் ???