Comments on: ரம்யக்குரலோன் ரவி – ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008

By: vijayasarathyr
ஸ்ரீதர்,

நான் ஒத்துக்கறேன். நீங்க தவறாம பின்னூக்கம் கொடுக்கறவருதானே?

அட பரவாயில்லையே…வார்த்தை இன்னிக்கு நல்லாவே விளையாடுது?

அர்ஷத்,

இப்பத்தானே விடுதலையாகி வந்திருக்கீங்க, இனிமே பாருங்க…உங்களுக்கு புரியும்.

By: vijayasarathyr
வந்தியத்தேவா…

நீங்கள் சொல்வது போல பல பேர் ராகினி ஸ்ரீயை போட்டு வதக்கிக் கொண்டிருப்பதை பல வலைகளில் வீசியிருக்கிறேன் (படித்திருக்கிறேன்).

ஆனால் இவர்தான் எஸ்பிபியின் “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் என்பதை எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தவரை அவரும் கூட ஒரு சில வகையான பாடல்களை பாடக்கூடியவரே. ”சகிக்கவில்லை” ரகம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

உன்னி அவருக்கு கொடுத்த வேலையை செய்கிறார் அவ்வளவுதான். மற்றபடி யாமறியோம் பராபரமே.

By: R.Sridhar
அண்ணா நான் தவறாம பின்னூட்டம் போட்டுகிட்டு வரேன். என்னைபோய் இப்படி சொல்லிட்டிங்களே?

By: வந்தியத்தேவன்
உன்னிக்கிருஷ்ணனுக்கு ராகினி ஸ்ரீக்கும் என்ன சம்பந்தம்? அவருக்காக நேற்று வரிந்துகட்டினார். உன்னி உங்கள் மேல் இருந்த மதிப்பையெல்லாம் ஒரு சாதாரண பாடகியால் இழந்துவிடாதீர்கள்.

By: அர்ஷத், துபாய்.
என்னது, போட்டியா? சிங்கரா? அப்படின்னா? என்னமோ போங்க..ஒண்ணுமே புரியல..

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் “அழகிய சிங்கர்” மட்டும்தான்…