இசைப்புயலின் விருதுப் பட்டியல்

 ரஹ்மானை எல்லோரும் பாராட்டி ஆகிவிட்டது. இன்னும் அது கண்டிப்பாக ஓய்ந்திருக்காது. ஊடகங்களுக்கு தெரியாமல் ரஹ்மானின் போனிலும், வீட்டிலும் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் உலகின் வெவ்வேறு திசைகளிருந்து வந்து கொண்டுதான் இருக்கும்.

எல்லாவற்றையும்விட எனக்கு பிடித்தது தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சேர்ந்து நடத்திய பாராட்டு விழாவே. அதிலும் பல தரப்பட்ட மக்கள் ஊடகங்களின் திரித்து எழுதும் சற்றும் உண்மையில்லாத செய்திகளால் இளையராஜவுக்கும் ரஹ்மானுக்கும் பிரிவினை பேசி வந்ததற்கு முற்று புள்ளி வைத்தாற் போல் அமைந்த இளையராஜாவின் பேச்சும், எம் எஸ் விக்கு இன்னும் கெளரவப்படுத்தாததை எடுத்துக் காட்டிய சரவணனின் பேச்சும் மேலும் சுவை சேர்த்தது. இது சற்று காலதாமதமான பதிவென்றாலும் இன்னும் நம் அனைவரின் மனதை விட்டு அகலாத ஒன்றாகவே நான் கருதுகிறேன். பேசியவர்களும் பெரியவர்கள் (வித்தகர்கள்), பேசிய வார்த்தைகளும் சிறப்பானது.

இருந்தாலும் நாம் அதை பற்றி பேசாமல் ரஹ்மான் வாங்கிய விருதுகளை கொஞ்சம் பட்டியலிடலாம். இதோ அந்த பட்டியல்:

தேசிய விருதுகள்

1993 – தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளர்ரோஜா

1997 – தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளர்மின்சார கனவு

2002 – தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளர்லகான்

2003 – தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளர்கன்னத்தில் முத்தமிட்டால்

ஃபிலிம்ஃபேர் விருதுகள்தென்னிந்தியா

1993 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்ரோஜா

1994 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்ஜெண்டில்மேன்

1995 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்காதலன்

1996 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்பாம்பே

1997 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர் காதல் தேசம்

1998 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர் மின்சார கனவு

1999 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்ஜீன்ஸ்

2000 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்முதல்வன்

2001 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்அலைபாயுதே

2006 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர் சில்லுனு ஒரு காதல்

ஃபிலிம்ஃபேர் விருதுகள்இந்தியா

1995 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்ரங்கீலா

1998 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்தில் சே

1999 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்தாள்

2001 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்லகான்

2002 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்சாத்தியா

2002 – ஃபிலிம்ஃபேர், சிறந்த பின்னனி இசை தி லெஜண்ட் ஆஃப் பகத்சிங்

2004 – ஃபிலிம்ஃபேர், சிறந்த பின்னனி இசைஸ்வதேஸ்

2006 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர்ரங்தே பசந்தி

2008 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னனி இசை–  குரு

ஃபிலிம்ஃபேர் ஆர்.டி.பர்மன் அறிமுக இசையமைப்பாளர்ரோஜா (இந்தி)

2009 – ஃபிலிம்ஃபேர், சிறந்த பின்னனி இசை –  ஜோதா அக்பர்

2009 – ஃபிலிம்ஃபேர், சிறந்த இசையமைப்பாளர் – ஜானே தூ

 

தமிழக அரசின் மாநில விருதுகள்

1993 – சிறந்த இசையமைப்பாளர்ரோஜா

1994 – சிறந்த இசையமைப்பாளர்ஜெண்டில்மேன்

1995 – சிறந்த இசையமைப்பாளர்காதலன்

1996 – சிறந்த இசையமைப்பாளர்பாம்பே

1997 – சிறந்த இசையமைப்பாளர் மின்சார கனவு

2000 – சிறந்த இசையமைப்பாளர்சங்கமம்

ஜீ(Zee) சினி அவார்ட்ஸ்

2000 – ** 2002 – ஜீ(Zee) சினி அவார்ட் சிறந்த இசையமைப்பாளர் Director – லகான்

2006 – ஜீ(Zee) சினி அவார்ட் சிறந்த இசையமைப்பாளர்  ரங்தே பசந்தி

GIFA அவார்ட்ஸ் (மலேசியா)

2006 – GIFA அவார்ட் சிறந்த இசையமைப்பாளர் ரங்தே பசந்தி

2006 – GIFA அவார்ட்சிறந்த பின்னனி இசைரங்தே பசந்தி

IIFA அவார்ட்ஸ் (இந்தியா)

2007 – IIFA சிறந்த இசையமைப்பாளர்ரங்தே பசந்தி

2002 – IIFA சிறந்த இசையமைப்பாளர் லகான்

2003 – IIFA சிறந்த இசையமைப்பாளர்சாத்தியா

2000 – IIFA சிறந்த இசையமைப்பாளர்தாள்

ஸ்டார் ஸ்க்ரீன் அவார்ட்ஸ்

2002 – சிறந்த பின்னனி இசை

2007 – சிறந்த இசையமைப்பாளர்  குரு

ஸ்வராலயா ஏசுதாஸ் அவார்ட் (இந்தியா)

2006 – ஸ்வராலயா ஏசுதாஸ் அவார்ட்இசையமைப்பில் சிறந்த சேவை

2000 – பத்ம ஸ்ரீ

2008-09 – கோல்டன் க்ளோப், பாஃப்ட்டா, ஆஸ்கர்ஸ்லம்டாக் மில்லினேர்

2009 – தமிழ் சினிமா இசைச் சங்கம் சேர்ந்து எடுத்த பாராட்டு விழா மற்றும் அதில் மற்ற இசையமைப்பாளர்களின் பாராட்டுக்கள்.

இதைத் தவிர இன்னும் எண்ணிலடங்கா விருதுகளை ஆர் ரஹ்மான் வென்றிருக்கிறார். இளையராஜா சொன்னது போல கடவுள் பாராட்டுக்களுக்கும் விருதுகளுக்குமே ஆர் ரஹ்மானை படைத்திருக்கிறார் போலும். காத்திருப்போம்., இந்த வரிசையில் இடம்பெற இன்னும் பல விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடம் காரணமாக சில பல விருதுகளை குறிப்பிடவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

This entry was posted in இந்திய சினிமா, சினிமா இசை, பொது and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to இசைப்புயலின் விருதுப் பட்டியல்

 1. ஜி says:

  you missed 4 more filmfare awards…
  2008 – Filmfare both music and BGM – Guru
  2009 – Filmfare BG – Jodha Akbar
  2009 – Filmfare Music – Jaane tu

  http://en.wikipedia.org/wiki/List_of_awards_and_nominations_received_by_A._R._Rahman

 2. நல்ல பட்டியல்..

  அடடா… ஆஸ்கர் விருதை மறுபடி நினைவுபடுத்திட்டீங்களா?? சரி சரி யூட்யூப் போறேன்…

 3. இசைப்புயல் இந்தியர்களுக்கு இசையுலகின் சச்சின் டெண்டுல்கர்! விருது வாங்குவது அவர்களுக்கு ஒரு தினசரிக் கடமை.

  • சரியாக சொன்னீர்கள் சத்தியமூர்த்தி.

   ரஹ்மானுக்கோ டெண்டுல்கருக்கோ நிச்சயமாக விருது கண் முன்னே இருந்திருக்காது மாறாக அப்போது அந்த நிமிடத்தில் செய்யும் வேலையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

 4. Doyal says:

  Very useful, thanks a lot, i love reading well written informations, thanks again. It’s fun to read blogs with my phone from my wonderful italian hotel

 5. Margo says:

  Thanks for this article, seems like you have found a solution :) Needless to say that I will subscribe to your RSS feeds now. Keep it up and thanks for sharing.

  Manuela

 6. Unsell says:

  It’s nice to read well written articles. I love to read on blogs managed by people that knows what they write :) Greetings from Italy, i’m here for vacation in a wonderful Rimini hotel

 7. Zeiger says:

  cheers nice post :)

 8. Veile says:

  Well done great post haha!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *