Home » Archive

Articles Archive for March 2009

நகைச்சுவை »

[28 Mar 2009 | 18 Comments | 155 views]

இதில் வரும் அனைத்தும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்த அல்ல. அவர்களின் பதவி மற்றும் தொழிலை கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல. இது முழுக்க முழுக்க என் சொந்த கற்பனையே. நீங்களும் அதே நகைச்சுவை உணர்வோடு படித்து மகிழும்படி தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பாகம் ஒண்ணுலயே முன்னுரைக்கு அதிகமா இடத்த செலவிட்டதனால, இந்த முறை (அதெல்லாம் வேணா சார், பண்ணா ஸ்ட்ரெயிட்டா ஹீரோ..நான் வெயிட் பண்றேன் சார்…) முன்னுரையெல்லாம் தேவையில்ல.
முந்தைய படைப்பான வேலண்டஸ் டே சினிமாக்களின் தொடர்ச்சி…….
அரசு ஸ்பெஷல்:
தைத் திருநாளயே தமிழர் புத்தாண்டு தினமாக மாற்றிய கலைஞர், ஆஸ்பத்திரியல நல்ல ஓய்வெடுத்ததுல இன்னொரு அவசர சட்டமும் கொண்டுவரப் போறாராம். அதாவது அன்னை தெரசா பிறந்த தினத்தையும், ஆண்டாள் பிறந்த தினத்தையும் இனிமே வேலண்டைன்ஸ் டே மாதிரி கொண்டாடலாம்கிறது தான் அந்த சட்டம். இனிமே பெப்ரவரி 14 …