Comments on: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்

By: nilaamathy
ஆஸ்கார்  அவார்டு ……..ஒரு தனி மனிதனுக்கு கிடைத்தவிருது அல்ல தமிழனுக்கு , வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உயிர்த்த ஒருவனுக்கு  , கிடைத்த விருது .

.விழா நீண்ட நேரம் எடுகிறதே என்று நானும் தூங்க சென்று விடேன் . என் மகள் விழித்திருந்து அவரது முறை ,வரும்போது , என்னை அழைத்தாள் உற்சாகத்துடன் நானும் உங்களைபோலவே துள்ளி மகிழ்ந்தேன். . நிச்சயம் அந்த விருது அவ்ருக்கு கிடைக்க வேண்டியதே . “எல்லாப் புகழும் இறைவனுக்கே “. எவ்வளவு தற்பெருமை இல்லாத கடவுள் நம்பிகியுடைய ஒருவரின் கூற்று . நிஜமானது . நானும் மகிழ்கிறேன். உங்கள் மகிழ்வில் . தரமான படைப்பு .

By: vijayasarathyr
வாங்க அண்ணே!!!

உங்கள் எண்ணமும், என் எண்ணமும் ஒன்றாக இருந்தது கண்டு நான் பூரிப்படைகிறேன். இன்று சுஜாதா இருந்திருந்தால் நிச்சயமாக இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் அளித்திருப்பார்.

1992 ரோஜா எழுத்துப் பிழை. இதோ சரி செய்துவிடுகிறேன். இதுக்காக கோவிச்சுகிட்டு சாப்பிடாம எல்லாம் இருக்கக் கூடாது…

By: ஆளவந்தான்
எனது உணர்வுகளை திருடியதற்காக எனது கண்டனங்களை முன் வைக்கிறேன்

அதை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியதற்காக கணடனங்களை திரும்ப பெற்று கொள்கிறேன்  )

அருமையான பதிவு

//1990ல் ரோஜாவில் //

1992ல் ரோஜா வெளியானது.. நீங்கள் தொடங்கிய ஆண்டை குறிப்பிடுகிறீர்களோ?

By: yoga
ஏ .ஆர் . ரஹ்மான் தமிழ் தன் ஆனால் தமிழ் டிவி சநேல்களில் அவர் ஆஸ்கார் எடுத்ததை பெரிய விடயமாக சொல்ல வில்லை. ஹிந்தி நேவ்ஸ் சனெல்கலில் கடந்த ஒரு வரமாக அவர் விருதை  வெல்ல   பிரார்த்தனைகள் வாழ்த்துகள் என அமர்கள படுத்தின இந்திய தமிழ் ஊடகங்களை விட இலங்கை தமிழ் ஊடகங்கள் இவருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தன, இன்று வரை சன் நெட்வொர்க்கில் மாத்திரம்  அவருக்கு வாழ்த்துகளை ஒளிபரப்பு செய்தது. இவ்வளவுக்கும்  இவை அவர் பாட்டை போட்டு போட்டு காசு சம்பத்க்கும் ஊடகங்கள்.

விஜய் டிவி மற்ற டிவி களோடு ஒப்பிடும் பொது ஓரளவுக்கு பரவாயில்லை. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நிகழ்ச்சிகள் செய்தது. என்னை பொறுத்த  வரை அவரக்கு ஹிந்தி  ஊடகங்கள் செய்த பாராட்டு அளவுக்கு தமிழ் ஊடகங்கள் செய்ய வில்லை என்றே சொல்ல தோன்றுகிறது

By: vijayasarathyr
சார், இங்க அரசியல பத்தி விவாதம் பண்ணல. நாம ஏஆர் ரஹ்மான் பற்றும் அவரின் இசை மற்றும் ஆஸ்கர் விருதுகள் பத்தி மட்டும் பேசுவோம்.