Comments on: என் எழுத்துலக த்ரோணாச்சார்யர்

By: sivathees.s
Mr Sujatha is my favorite writer he is very great…

By: vijayasarathyr
சூப்பருங்கோவ்….

அதான் நீங்க கலக்கிட்டு இருக்கீங்க போல….என்ன இருந்தாலும் தில்லிக்கேணி தில்லிக்கேணிதான் தல….

வருகைக்கு நன்றி.

By: ச்சின்னப் பையன்
//ஒருவேளை அவர் பிறந்த இடத்தில் நானும் பிறந்ததால் இந்த பிணைப்போ? ஆம் அவர் பிறந்தது சென்னை திருவல்லிக்கேணி,//

ஹை. நானும்..

மிக அற்புதமான கட்டுரை… தொடர்ந்து கலக்குங்க…

By: vijayasarathyr
வாங்க, நன்றி உல்லாசம்.

சத்தியமூர்த்தி உங்க வருகைக்கு மிக்க நன்றி. அந்த தவற்றை திருத்திவிட்டேன்.

அருண் வாங்க. ஆமாம், அது தவறுதலாக எழுதப்பட்டதே. எடுத்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

By: Ullasam
சாரதி,

நல்ல படைப்பளாரைப் பற்றி – உங்களின் படைப்பு அற்புதம்.

நான் மிகவும் ரசித்த வரிகள் :-

தாடி வைத்தவன் பெரியவனாகலாம் பெரியார்? அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. மீசை வைத்தவன் கண்டிப்பாக பாரதி ஆகிவிட முடியாது. நான் மீசை வைத்தவன் (மீ.சு).கடலை முழுவதுமாக அள்ளிக் குடித்துவிட முடியாது ஆனால் அதன் கரையோரத்தில் நின்று அதன் அழகை, ஆர்பரிப்பை ரசிக்கலாம். கடலும் வற்றப்போவதில்லை அதைச் சார்ந்த நம் பிரம்மிப்பும் குறையப் போவதில்லை…

”சிறியனின் இந்த படைப்பு உனக்கு உன், எழுத்து மூலமாக உலவிக் கொண்டிருக்கும், ஆன்மாவிற்கு சமர்பணம். நான், ஒரு பிராமணண், எழுத்தால் உனக்கு செய்த தர்ப்பணம்”.

(மீ.சு கானா முடியாவிட்டாலும் தங்களைப் போல் பல சுஜாதாக்களை நாம் பார்ப்போம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது…… நிச்சயமாக சுஜாதாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியது என்பது உண்மைyயே ! ! !

இரண்டு புகைபடங்களாலும், எழுத்தாளர் சுஜாதாவைக் கண் முன் சில நொடிகள் கொண்டு வந்ததர்க்கு உங்களுக்கு நன்றி ! ! !