Comments on: கலைமாமணி மொக்குமாவு மீனா

By: கிருத்திகன்
யோவ் சும்மா இரய்யா

புரட்சித்தலைவி காலத்தில சிம்பு, திரிஷா, ஜீவான்னு ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கூட்டத்துக்கே கலைமாமணி கொடுத்தாங்கப்பு….அதே மேடையில் கவுண்டமணி செந்தில் கூட வெக்கமில்லாம வாங்கிட்டுப் போனாங்க…. விவேக்குக்கு பதமஸ்ரீ கொடுத்த அடுத்த கணமே ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் பத்மஸ்ரீயை தூக்கி எறிஞ்சிருக்கணும்

By: Ullasam
Palarin Mana kumuralgalai ungal varigalil padikka mudindhadhu…

Nanri…..

by the by can you please give the list of kalaimamani recipient this year?

Edhaiyum oru award a nu nammallai madiri podhu makkal kari thuppuradhai yaaravadhu arasaangathidam kondhu ponaal parava illai…..

Illaiyeal Ungal sevai thodarum

By: vijayasarathyr
அதெல்லாம் முடியாது. எங்க ஆட்சிய நீங்க தப்பா நினைச்சிட்டீங்க…நாங்க சிபாரிசுக்கெல்லாம் இடம் அளிக்க மாட்டோம். அதனால தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு கூட மத்தென (ஸாரி) மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபாரிசு செய்யறதில்லை.

இருந்தாலும் விஜயசாரதி வால்கன்னு அழகான சங்கத்தமிழ்ல சொன்னதுனால வேணும்னா கலைஞர் உங்களுக்கு விருது கொடுக்கலாம். அது உங்க திறமைக்கு கிடைத்த விருதா நாங்க சொல்லிக்குவோம்.

By: vijayasarathyr
அண்ணன் விஜ்யகாந்த விட்டுபுட்டீக, சரத்குமார விட்டுபுட்டீக…

சரி சரி கலைஞர் வாழ்கன்னு சொன்னதுக்கெல்லாம் விருது கொடுக்கமுடியாது. வேணும்னா கலைஞர் உங்களுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கலாம். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும். பரவாயில்லையா? வேறே ஒண்ணும் இல்ல, உங்களுக்கு பட்டம் கொடுத்தா அந்த பட்டமளிப்பு விழா செல்வு உங்களுடையது. சரியா? வைரமுத்து கண்டிப்பா வரணும்.

By: R.Sridhar
எனக்கும் ஒன்னு கிடைக்குமா? தல விஜயசாரதி வால்க வால்க சிபாரிசு செய் தல