Comments on: கவிஞனின் கற்பனைத்திறன் – பாகம் 1

By: vijayasarathyr
வாங்க ஸ்ரீதர். வணக்கம். உங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

By: R.Sridhar
வாழ்த்துக்கள். ஆயிரத்தை தொட்டதிற்கும் நான் இதுவரை அறியாத உங்களின் கவிரசனை காட்டியதற்கும்.

By: vijayasarathyr
நன்றி சத்திய மூர்த்தி. ஆமாம் இன்னும் சொல்லபோனால் விதயிலும் சிறிய விதை நான் இங்கே குறிப்பிட்டுள்ள கவிதைகள்.

பதிவுகளின் மூலம் உங்களைப் போன்றவர்களின் நினைவலைகளை தட்டிவிட இந்த பதிவுகள்.

கமல்,

வாங்க. நன்றி. ஒபாமா மற்றும் புஷ்ஷின் கடமைகளை படித்தீர்களா?

By: கமல்
தேயும் நிலாவைக்

தாயும் காட்டி-

தேயா நிலாவுக்குச்

சோறு ஊட்டினாள்//

கவிஞர் சிலேடைகளைச் சிந்தவிட்டுள்ளார்….ம்…. நல்ல தொகுப்பு… நண்பரே!//

நான் காவியத்தாயின் இளையமகன்

காதல் பெண்களின் பெருந்தலைவன்

பாமர ஜாதியில் தனி மனிதன்

நான் படைப்பதினால் என்பேர் இறைவன்//

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..

கோல மயில் எந்தன் மடியிருப்பு….

கவியரசரின் தனித்துவங்களுள் இதுவும் ஒன்று..

தொடர்ந்தும் எழுதுங்கோ….நிறைய கவிநயம் ததும்பும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்…..

By: R Sathyamurthy
நீங்கள் கொடுத்த கவிதைகள் விதைகள் மட்டுமே.  விருட்சம் இதனினின் பெரிது.  அதை ஒரிரு பதிவுகளில் அடக்கிட முடியாது.