Comments on: பிக் பஜார்; படா பேஜாரு…

By: vijayasarathyr
இந்த கூப்பன் கூத்து பெரும் கூத்துங்கண்ணா…..

ஒருவேளை பல கஸ்டமர்கள் வருவதால் கஷ்டத்தையே க(ஸ்)ஷ்டமாக ஆக்கிவிட்டார்களோ.

வாடிக்கையாளர்கள் கதை வேடிக்கையாகி போச்சு போங்க.

By: RamN
One more issue with Big Bejaar …. that they cheat with their offers, 1st week of jan they had and offer and gave a coupon which (according to reconfirmation) could be redeemed at the next shopping. But same was denied when visited last week, saying that was pongal offer and should’ve been redeemed. Ok i agree there could be a communication gap, but they have one lady for Customer (cushtomer) care :p … who just makes you decide that you’ll never walk into any of their store again. Period.

By: prasanna
வீடு பிக் பஜார் அருகில் இருந்தால் கண்டிப்பாக கொஞ்சம் சேமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாயிடும் போலிருக்கு.

By: vijayasarathyr
ஆமாம் சத்தியா! ரத்த அழுத்தம் இருந்தாலும் கூட வார்த்தைஅழுத்தத்துல அழுத்தம் போயி பல அர்த்தம் கிடைக்குதாம்.

(ஏதோ சிலேடையா பேசறதா நினைச்சு..உளரிட்டேனோ)

By: சத்தியமூர்த்தி
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் போனால், இது ஒரு நல்ல உடல்பயிற்சி.  ஆனால், அதுக்கு எதுக்கு ஆட்டோ செலவு செய்யணும்.  “மெரினா பீச்”   போனா போச்சு.  இப்பல்லாம், அங்க பென்ச் ப்ரெஸ் எல்லாம் முடிஞ்சு வேர்ட்ப்ரெஸ் செய்றாங்கன்னு கேள்வி.